முருங்கை இட்லி

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி மாவு - 2 கப்
முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

கீரை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இட்லி தட்டுகளில் ஊன்றி வேக வைத்து எடுங்கள்.
கீரை விரும்பாதவர்களுக்கு இப்படி பண்ணி தரலாம்


மேலும் சில குறிப்புகள்