"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

Hi sisters, enakku marrige aaagi 1 year 3 months aaguthu, ithuvare kuzhanthai illai.enaku oru doubt, pregnent aaganumna doctor sonnamathiri yellam follow panrom, but after possible days naan yeppadi nadanthukkanum? veetu velai seiyalama? illai rest edukkanuma?

//after possible days naan yeppadi nadanthukkanum?// எப்பவும் போலவே இருங்கள் போதும். //veetu velai seiyalama?// தாராளமாகச் செய்யலாம். பயமாக இருந்தால் பாரம் தூக்கும் வேலைகளை மட்டும் தவிர்க்கலாம்.

//illai rest edukkanuma?// இது தேவையில்லை. 1. இப்படி ஓய்வு எடுப்பவர்களால் மனதை இந்த விடயத்திலிருந்து வெளியே நகர்த்த முடியாது. இதே எண்ணமாக இருக்கும். 2. மாதாமாதம் இப்படி ஒரு பெரிய ப்ரேக் விட... உடல் ஃபிட்னசும் குறையும்; எடை கூடும். இது அவசியமில்லாத விடயம் என்பேன். இதனாலே பிரச்சினை ஆகலாம்.

‍- இமா க்றிஸ்

மாயா காய்கறி உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

naan veg maddum than saapduren sister. Sila neram yosikumpo kastama irukku. Kadavul ennai punish panrangalonnu thonum, nan ithuvare entha checkupum pannikala. payama irukku

nantri imma. innum two months wait pannitu appuram doctor checkup pogalamnu irukken. enakku 2015 October 20 th marrige aachu. one year mudinjidichu

Sister, doctor ovulation time check panni karumuttai nalla valandhuruku one week personal relation la erundhutu vara sonnaga after that check panitu every thing is fine nu sonnaga. But after 17 days periods vandhurichi.. Yanaku yanna problem erukum sister... Myself and my husband yalla fertility testum panitom adhulayum no problem..

///But after 17 days periods vandhurichi.. /// தோழி வருத்தம்கொள்ள வேண்டாம். எந்தவொரு செயலுக்கும் மன அமைதி முதல் முக்கிய காரணம். உங்களுக்கு திருமணம் முடிந்து எந்தனை வருடங்கள் ஆகின்றது ? உங்களின் வயது என்ன ?

ஒரு செயலை செய்வதில் இருவகை உண்டு , அதை செய்யவேண்டும் பலன் கிடைக்க வேண்டும் என்றும் , மனநிறைவுடன் செய்வதும் .
உடலை குளிர்ச்சியாகவும் , ஆரோக்யமாகவும் வைத்திருக்கும் உணவுகளை உண்ணுங்கள் , மனதை அமைதி படுத்தவும் , ஒருநிலைபடுத்தவும் உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்யுங்கள் . பிறகு ஓவுலேஷன் வாரத்தில் மருத்துவர் சொன்னதுபோல தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளோ இருங்கள் . மற்ற நாட்களில் இரண்டுநாள் இடைவெளியில் மனநிறைவுடன் இருங்கள். நல்லதே நடக்கும் தோழி:-)

Marriage aage 1and half years achi now I am 29 ennum 3 months la 30 age agidum my husband also same age

சரிடா, உங்க மருத்துவர் எதுவும் பிரச்சனை இல்லைனு தான சொல்லியிருக்காங்க. மன அமைதியுடன் கடவுளை வேண்டிக்குங்க. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். உடனே எனக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிடனும். .. ஓகேவா:-)

எனக்கு வயிறு மாரி மாரி விட்டு விட்டு வலிக்குது எச்சும் ஊருது night laதூக்கம் வர மாடிக்கு யான் பதில் சொல்லுங்க

faiysazani

மேலும் சில பதிவுகள்