"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

என்னப்பா யாருக்கும் இந்த டேப்லட் பத்தி தெரியலயா? தெரிஞ்சா சொல்லுங்களேன்.?

ஹலோ தோழிகளே நான் அருசுவைக்கு புதிது. எனக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. நாங்கள் குழந்தைக்காக் முயற்சித்து கொண்டிருக்கிறோம். ரெகுலர் periods தான் ஆனால் போன மாதம்ட் மட்டும் periods 12 நாள் தள்ளி தான் வந்தது. வழி ரொம்ப இருந்தது and bleeding brown colour ஆ இருந்தது. நான் 2 மாதங்களாக walking போறேன் (தினமும் மாலை 30 min - 1 hour). காலையில் ஓட்ஸ் தான் சாப்பிடுறேன். இதனால் நான் கருத்தரிக்கிறதற்கு ஏதாவது பாதிப்பு உண்டா.
Help me please

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

friends please help me..yenaku hemoglobin 6.4 than irruku..nan ippo doctor advice padi tablet sapadren..i feel better now. yenakku conceive agarathula problem irrukka..marriage agi 1 year 5 mongths aguthu..renu akka help panuga please

yenaku oru nalla reply kudunga please..na 3 month susten ,folic acid tablet sapten..indha month blood test pannadhum than hemoglobin 6.4 nu teringudhu..so doctor susten tablet eppo venamnu sollitu ferrium tablet kuduthanga..1 month ku apparam again bloodd test panna solli irrukanga..na conceive agarathula problem irrukka.help me please please please.....

yenakku reply panna yerumey illiya..help me

மேகலா..முதலில் ஹீமோக்லோபின் அளவை ஒரளவுக்கு கொண்டு வந்தபின் குழந்தைக்கு முயற்சி செய்யுங்க ப்லீஸ்..ஆப்ரிகாட்,பேரீச்சம்பழம்,சப்போட்டா பழம்,மாதுளம் பழம் இதெல்லாம் ஹீமோக்லோபினுக்கு ரொம்ப நல்லது.தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாசத்தில் கூட வித்யாசம் தெரியும் பிறகு கர்ப்பமாவதை பற்றி யோசிக்கலாம்

ஹலோ சிஸ்டர் அந்த டேப்லெட் சாபிட பிறகு ஹங்கே ரிசல்ட் என்ன ஆச்சு . plz பதில் போடுங்க

“If you tell the truth, you don't have to remember anything

thank you so much thalika ka..

Naan inruthan un pathivu paarththen. 'HB' Level athikarikka murungai sup kudippa, nalla maaruthal theriyum,ithan part-1 la sup eppadi seiyarathunnu sollirukken. Recular piriod so payam venaam kandippa sikkiram paappa varum:-), susten karuppai vaai valuvirkum nangu mudavum koduppathu,folic acid karumuttai aarokyamaaga koduppathu ithilum iron irukku sariya? Vera ethavathu qus irukka?

அருசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான் அருசுவைக்கு புதிது. எனக்கு திருமணமாகி 9 மாதம் ஆகிறது. எனக்கு PCOD Pரொப்லெம் இருக்கு. Doctor என்னொட Uterus திரும்பி இருக்கு. அதனால குழந்தை பிறக்க Late ஆகும்னு சொல்லிடாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு இது ரொம்ப பெரிய பிரச்சனையா தெரிந்தவர்கள் யராவது பதில் சொல்லுங்கள் தோழிகளே. எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். கல்யாணம் ஆன மாசத்துலருந்தே ரொம்ப ஆசைபட்டு ஏமந்துஇருக்கேன்.

மேலும் சில பதிவுகள்