ஈஸி ஸ்பெகடி

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

ஸ்பெகடி - 350கிராம்
ரஸ்க் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 4
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
மிளகாய் - 1


 

ஸ்பெகடியை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிளகாய், வெங்காயம், தக்காளியை ஆலிவ் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
ஸ்பெகடியில் உள்ள நீரை வடித்து தக்காளி கலவையில் சேர்க்கவும்.
ரஸ்க்கை உடைத்து ஸ்பெகடியில் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நொடியில் ரெடி என்பது இதுதானா ;-)

செய்து பார்க்கிறேன் நாகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நொடியில் ரெடி ரெசிப்பிதா ஆமினா செய்து பாருங்க. சூப்பரா இருக்கும். :-)

KEEP SMILING ALWAYS :-)