சத்தான பாயாசம்

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பச்சரிசி – 1 கப்
ரவை – 1 கப்
சேமியா – 1 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
சீனி – 200 கிராம்
பால் – 1 கப்
ஏலக்காய் பவுடர் – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 5
நெய் – 2 டேபிள் ஸ்பூன்


 

பச்சரிசி, ரவை, சேமியா, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு எல்லாவற்றயும் நெய்யில் வறுத்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்தவுடன் பால் சேர்க்கவும்.
பால் நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பவுடர் சேர்த்து இறக்கவும்.
மிகவும் சத்தான, டேஸ்டி பாயாசம் ரெடி


மேலும் சில குறிப்புகள்