18 நாள் குழந்தைக்கு இரும்பல்

என் குழந்தைக்கு 18 நாள் தான் ஆகுதுங்க. நைட் ல ரொம்ப இரும்பல் இருக்கு .. பால் குடிக்க முடியாம கஷ்டபடுறான். dr appointment நாளைக்குதான் . அதுவரைக்கும் என்ன பண்றது?

நீங்க வியர்த்தாலும் பரவாயில்லை ரூமை குளிரில்லாமல் பாத்துக்குங்க சொல்லப் போனா கொஞ்சம் சூடோட அறை இருக்குமாறு பாத்துக்குங்க..இருமல் அடங்கும்போதெல்லாம் பால் கொடுத்துட்டே இருங்க இது தான் ஒரே வழின்னு நினைக்கிறேன்.உடம்புக்கு நேரே ஏசீ ஃபேன் போடாதீங்க

நீங்கள் மிளகு சாபிட்டுவிட்டு தாய்ப்பால் குடுங்கள் நல்லபலன் தரும்....நிற்கும் வறை சாப்பாட்டில் கலந்து கொள்லுங்கள்,,,நானும் இவ்வாற்தான் செய்தேன்...இருமலுக்கு மருந்து கூட குடுக்கலை...அதிகம் மிளகு சாப்பிடேன்..சளியும் மாயமாக போய்விடுகிறது,,கொஞ்சம் தலை உயரமாக படுக்க வைங்க....

மேலும் சில பதிவுகள்