நிலக்கடலை பக்கோடா

தேதி: November 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

நிலக்கடலை - 1 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எள் - 2 ஸ்பூன்
இஞ்சி - 1/2"
பூண்டு - 5 பல்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, புதினா, சோம்பு - சிறிதளவு
எண்ணெய்
உப்பு


 

இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, நிலக்கடலை, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எள், கறிவேப்பிலை, புதினா, சோம்பு, உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்
எண்ணெய் சூடேறியதும், நிலக்கடலை கலவையை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வாங்க வாங்க போட்டி போட்டுட்டு வேர்கடலை டிஷ்ஷா தரீங்களா சபாஷ் சாப்பிடுறவங்களுக்கு எங்களுக்கு கொண்டாட்டம் தா வாழ்த்துகள் மழை ஏத்த ரெசிபி ம்ம் கலக்குங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாழ்த்துக்கு நன்றி ரேணு :-)

KEEP SMILING ALWAYS :-)

மிக அருமை வாழ்த்துக்கள்

வாழ்த்து பின்னூட்டத்திற்கு நன்றி சிவகுமார்

KEEP SMILING ALWAYS :-)