பிரெட் பஜ்ஜி

தேதி: November 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பிரெட் - 10 துண்டுகள்
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்


 

கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
பிரெட்டை 2 துண்டுகளாக முக்கோண வடிவில் வெட்டிவைக்கவும்.
பிரெட்டை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்