5 month pregnant help me

hi friends,
enaku epo 20'th week pregnant poitu iruku....last 2 days ah enaku malachikkal problem iruku....motion romba tight ah poguthu..so na enna sapida vendum..inum 2 days la anomoly scan panna poren

நிறைய தண்ணீர்(2, 3 லிட்டர்) குடிங்க. பால், மோர், கிஸ்மிஸ், வாழபழம் சாப்பிடுங்க. நார் சத்து இருக்குற உணவுகள் எடுத்துக்கோங்க. அவரை, பீன்ஸ், கீரை அதிகம் சேர்த்துக்கோங்க.

KEEP SMILING ALWAYS :-)

இது நார்சத்து இருக்கற பொருள்கள். நெட்ல எடுத்தேன். இதுல எல்லாமே நீங்க சாப்பிட வேண்டிய பொருள்தான். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். குழந்தைக்கு மிகவும் நல்லது.
உங்கள் உடல்நிலையை பொறுத்து எதை சாப்பிடலாம்னு டாக்டர்ட கேட்டு சாப்பிடுங்க.

பீன்ஸ்
ப்ரோக்கோலி
முட்டைக்கோஸ்
முள்ளங்கி
சிக் பீஸ்
கத்திரிக்காய்
காளான்
தோலுடன் உருளைக்கிழங்கு
பூசணி
பச்சை பட்டாணி
கீரை
இனிப்பு உருளைக்கிழங்குகள்

ஆப்பிள்
பட்டர் ஃப்ரூட்
வாழைப்பழம்
ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி
உலர்ந்த பழங்கள் - அத்தி, திராட்சை, பேரீச்சை
கொய்யா
ஆரஞ்சு
கொடிமுந்திரி
பாதாம், பீநட், அக்ரூட் பருப்பு, முந்திரி

KEEP SMILING ALWAYS :-)

hi friend

am bhuvi, am also in your stage, 5th month going on, i wish to share i knows,

Drink more water and tender coconut
eat Fruits madhulai,and apple,
take one carat per day
Take dry fruits like grapes,dates, batham,..
Take dhall item like pachai payiru,..
take Murungakeerai weekly once and all varities of keerai

மேலும் சில பதிவுகள்