
தேதி: July 4, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்
மொத்த நேரம்: 30 நிமிடங்கள்
காலையில் செய்த இட்லி மீந்து விட்டால், மாலை அதனையே உப்புமாவாக்கி சாப்பிடுவர். எப்போதும் உப்புமாவாக செய்யாமல் இது போன்ற சில்லி இட்லியாக செய்து சுவைக்கலாம். மீந்து போன இட்லியில்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சூடான இட்லியில் கூட செய்யலாம். இட்லி வேண்டாம் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளும் இதனை விரும்பிச் சாப்பிடும்.
இட்லி - 10
தக்காளி - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - 2 கொத்து
சில்லி சிக்கன் மசாலா - 1 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி








இதனை செய்து காட்டியவர் திருமதி. லெஷ்மி கலைசெல்வன் அவர்கள். இட்லி வேக வைத்து எடுப்பதுதான் சற்று நேரம் எடுக்கும். மற்றவை சுமார் 15 நிமிடங்களுக்குள் முடிந்து விடும்.
Comments
சில்லி இட்லி
லக்ஷ்மி அக்கா சில்லி இட்லி ரொம்ப நல்லாஇருக்கு