hai i want to join with ur hands i am uthra

pl let me know how to type in tamil

down there is a link called "தமிழ் எழுத்துதவி". u can use that.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அன்னபூர்ணே சதா பூர்ணே
சங்கரப்ப்ராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி

மேடம் னெல்லாம் சொன்னேங்கன்னா நான் ஏதும் சொல்ல மாட்டேனாக்கும்:-) ...கோமதின்னே சொல்லுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

kochukadheenga, unga help vechukkitu tamil typing kathukittu varen. koodiya seekram asatharen parunga. naaanga chennai, neenga???

மேலும் சில பதிவுகள்