karbam uruthi seivathu

hi, enaku marriage agi 5 months aakuthu, 2 monthskku apparam 20 naal thalli pochu, appram romba kuli medana pathaila vandila travel pannina night periods airuchu, ippa 15 days thalli poirukku, test panni negativenu vantha husband romba feel pannuvaru, karbama eppadi uruthi seivathu, help pannunga
<!--break-->

மெடிகல் ஷாப்பில் pregnency டெஸ்ட் கிட் விக்கும்....
அதை வாங்கி பரிசோதித்து பாருங்கள்...
அதை பயன்படுத்தும் முறையும் அதிலேயே விளக்கமாக இருக்கும்.....
ஆல் தி பெஸ்ட்......

மேலும் சில பதிவுகள்