பீட்ரூட்-காரட் சூப்

தேதி: July 8, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீட்ரூட் - 1/4 கப் பொடியாக நறுக்கியது
காரட் - 1/2 கப் பொடியாக நறுக்கியது


 

பீட்ரூட்-காரட், இரண்டையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வேக வைத்த காய்கறிகளை கூழ் போல அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கூழை நன்றாக வடிகட்டி, லேசாக சுடவைத்து பின் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்