Water baby

Water birth பட்றீ தெரிந்தவர்கல் சொல்லுங்க... இதன் நன்மைகல் என்ன? இதர்கான hospitals chennai ல இருக்கா?

ஒவ்வொரு முறையிலும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏன் சிசெரியனிலும் உண்டு.....அதனால் நீங்கள் உங்களின் மருத்துவரிடம் அதை பற்றி முதலில் பேச வேண்டும். சென்னையில் இது மிகவும் பிரபலம் கிடையாது என்று நினைக்கிறேன். நீங்கள் எதற்கும் யாரிடமாவது கேட்டுப் பாருங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சிசெரியன் செயிவதால் யென்ன பயன் இருக்கிரது. அதனால் துன்பம் தானே...தயவு செய்து விலக்கவும்...

மேலும் சில பதிவுகள்