preg card podalama

ஹாய்
எனக்கு periodes தள்ளி போய் 3 days ஆகுது. vomiting மட்டும் வர மாதிரி இருக்கு. நான் இப்ப preg card வாங்கி போட்டு பார்கலாமா??? plz help me

இன்னும் ஒரு இரண்டு நாள் இருங்க. அப்புறம் பாருங்க, வேலை ஏதும் செய்ய வேண்டாம் . நல்ல ரெஸ்ட் எடுங்க .

regular period da iruntha 30 days la irundu try pannalam

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

thank you varthini and musi

sathya madam test pannitu result i sollunga,by,hema

மேலும் சில பதிவுகள்