blocked tube பற்றிய கேள்வி pls help me

தோழிகளே ,நான் இந்த தளத்திற்கு புதிது ...நான் இரண்டு வருடமாக குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்..எனக்கு ரெகுலர் பீரயொட்ஸ்,28 நாள் கரெக்ட் டாக வந்துடும்..நான் சரியஹா ovulation ஆஹிறேன் ..அந்த நேரத்தில் ட்ரை பண்ணியும் வரல..டாக்டர் கிட்ட போய் எல்லா செக்கும் பண்ணியாச்சு எல்லாமே நார்மல் சொல்றாங்க ...எனக்கு ஒரு doubt , fallopian tube blockage .இருந்தா ovulation நடக்குமா ..அதுக்கு எதாவது symptoms இருக்கா ..தயவு செய்து தெரிந்தால் சொல்லுங்கள் ..

மேலும் சில பதிவுகள்