இஞ்சி கஷாயம்

தேதி: December 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

உலர்ந்த இஞ்சி - 1 துண்டு
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
மல்லி விதை - 1 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 11/2 டீஸ்பூன்
நீர் - 1 1 / 2 கப்


 

இஞ்சி, மல்லி, மிளகை பொடித்துக்கொள்ளவும்.
இஞ்சியை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும்,, மல்லி தூள், மிளகு தூள், வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்..
இஞ்சி நீரை வடிகட்டி குடிக்கவும்.


இஞ்சியை தோல் சீவி சிறிது நேரம் Open air/Fridge-ல் வைத்து பின்னர் உபயோகிக்கவும். இஞ்சி இடிக்கும்போது அதிகளவில் சாறு வீணாகாமல் இருக்கும்.
சளி, இருமல், பித்தம், பித்த காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

மேலும் சில குறிப்புகள்


Comments

malai kalathku etra marunthu nan nichayam try panran ok bye

useful recipe. Thank you

Hi naga

மழை காலத்தில் இன்த கஷாயம் மிகவும் உபயோகமாக இருக்கும் சளி, இருமலுக்கு ஏற்ற குறிப்பு.

P. Sudha

ஆமாம் பாத்திமா சளி, இருமலுக்கு ரொம்ப நல்லது.. பதிவிற்கு நன்றி பாத்திமா :-)
பதிவிற்கு மிக்கநன்றி லல்லி :-)
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சுதா :-)

KEEP SMILING ALWAYS :-)