chemical product

hai friends. nann chemical product kathukannum asai paduren . etha pathi enukku vevaram ethum thriyathu . (soap oil, washing powder, dishwash powder and etc item ) . yaravathu chemical item pathi thrucha enukku solli kuduinga pls help me . nann maduraila irruken intha itemla enga vankanum sonna ennakku innum use irrukum . thanks for all friends

சங்கீதா நீங்க கேட்கற இந்த சோப் ஆயில், வாஷிங் பவுடர், டிஷ்வாஷ் எல்லாமே கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்.(பினாயில், ஆசிட்லாம் விற்பாங்கல்ல அங்க கேட்டு பாருங்க). இதுலாம் தனித்தனியா ஒரு கிட்டாகவே போட்டு விக்கிறாங்க சங்கீதா. அது செய்ய தேவையான பொருட்கள் எல்லாம் தனித்தனியா இருக்கும் அந்த கிட் வாங்கி அதில் போட்டிருக்கும் முறைப்படி செய்துக் கொள்ள வேண்டியது தான். அப்படி இல்லனா அந்த கடையிலயே கேட்டு பாருங்க. எனக்கு தெரிஞ்சு இங்க கும்பகோணத்தில் கிடைக்குது என் ப்ரண்ட் வாங்கி செய்தாங்க.
நீங்க மதுரையில இருக்கீங்க நிச்சயம் அங்கயும் கிடைக்கும் விசாரிச்சு பாருங்க chemical stores.

hai friend h r u thanks for your information . nann ketu pakkuren . thank u

dont angry

மேலும் சில பதிவுகள்