pall vali kuraya veetu vaithiyam sollugalen

enaku konja nala romba pal vali ,apprem romba pal
koocham iruku kathu thalai pakuthilam kuda sila neram valikithu
pls ungaluku terinja veetu vaithiyem sollugalen
nan sudu tannirla uppu pepperlam potu mouth wash penninen analum kekala
pls help me

ஒரு போதும் பல்லுக்கு மட்டும் வீட்டு வைத்தியம் கூடாது முன்ன போல இல்லை இப்பல்லாம் பல்லை எடுத்து வீசாம ரூட் கனால் செய்துடறாங்க..பல் போனா சொல் போச்சு.
சின்ன ப்ரச்சனையை வச்சு வச்சு பெரிசாக்காதீங்க..பல்லுக்கு டெம்பரரி ரிலீஃப் தான் கிடைக்கும் ஆனால் நீங்க டென்டிஸ்டை பார்க்கும் வரை ப்ரச்சனை இருந்துட்டே இருக்கும்

Hi regina siraj

பல் வலிக்கு னெரன்தர திர்வு டென்டிஸ்டை பார்தால் தான் கிடைக்கும். தர்காலிக வைதியம் க்ராம்பு வைக்கலாம்.

P. Sudha

unga adviceku romba tnx talika
na num dr ridam cheak penninen enaku

rootcanel seyanumnu sonnaga
ana ippo nan conceive aga treatment pennurathala
ippo x-ray lam seya mudiyathu x-ray illa ma palloda
mulu pirachana teriyadu
adanala ennala dr treatment eduthuka mudila
adan appo appo vera inda pallvaliku veetu vaiyaityam keten

romba nandri talika

கிராம்பை வாயில் இடுக்கி வைத்துக் கொண்டு சாரை துப்பிடுங்க...பல் கூச்சதுக்கு நிறய பேச்ட் கிடைக்குது...கூசும் போது பேஸ்ட் வைத்து நல்ல பல் துலக்குங்க...பல்லை டாக்டர் எப்போது பிடுங்க சொல்ராரோ உடனே செய்துcடுங்க

அடடா நிறைய பேருக்கு இப்படி தான் கர்ப்பமானதும் பல்லில் எதாவது வரும்..கவலை படாதீங்க சரியாகிடும்..இப்போ எவ்வளவு மாசம் ஆச்சு..பொறுக்க முடியாட்டி சிலர் ஒரு 6 மாசம் போல் ரூட் கனால் செய்வாங்க.அதுவரை கிராம்பு தலிலத்தை சும்மா ஒரு துளி பஞ்சில் முக்கி பல்லில் வைய்யுங்க..நம்பூதிரி பேச்ட் உபயோகிங்க..கொய்யா இலையை கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம் என்பார்கள்..நல்ல வலிக்கிறப்ப ஆவி பிடிங்க தலை பாரம் குறையும்..சளி பிடிக்க விடாம பாத்துக்குங்க பிறகு மொத்தமாக தலையே வலிக்கும்..நீர் இறங்காம தலை துவட்டுங்க..பிறகு வறேன்..உடம்பை பாத்துக்குங்க

Frnds enaku age 24 kadaisi pall pakkathla orey vali sonnathu pal mathri theriyum ...Ippam mulaikuma illa Vera problems ippam treatment yethum pannanum IAM 4month pregnant...Yenna seirathupa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

ஹர்ஷா, நீங்க‌ எதுக்கும் தினமும் ஒரு கிராம்பை அந்த‌ பல் பக்கத்தில் வைத்து விடுங்கள். கடிக்க வேண்டாம். அந்த‌ சாறு இறங்கினாலே போதும் சரியாகி விடும். எனக்கு இப்படி இருந்தது. சரியாகிவிட்டது..

Pepsodent Clove and Salt வாங்கி பயன்படுத்தி பாருங்கள். நல்ல‌ தீர்வை தரும்.. நாங்கள் அதை தான் பயன்படுத்தி வருகிறோம். நல்ல‌ ரிசல்ட்

- பிரேமா

அது ஞானப்பல் சொல்லுவாங்க அந்த பல் முளைக்கும் போது வலி இருக்கதான் செய்யும். எனக்கு முளைத்து வலி இருந்தது அது நேராக முளைத்தால் ப்ராப்ளம் இல்லை குறுக்க முளைத்தால் தான் கஷ்டம். நல்ல பல் டாக்டர் போய் பாருங்க பா. நீங்க கர்ப்பமாக இருக்குறதாலே உங்க குழந்தைபேறு டாக்டர் ஆலோசனை கேளுங்க அவங்களே ஒரு பல் டாக்டரிடம் அனுப்புவாங்க.

Romba thanx pa..Na doctorta kekrenpa pa..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்