நித்தம் நித்தம் புத்தம் புதுசாய் சத்தமில்லாத அரட்டை...

ஹாய்....ஃப்ரண்ட்ஸ்....அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...இங்கு வந்து சத்தமில்லாம அரட்டை அடிங்க தோழிகளே!!

அம்மா,எப்படி இருக்கீங்க வீடல ? எல்லாரும் நலமா?

எனக்கு நீர்க்கட்டி இருந்தது சென்ர மாதம் சரியாக 28 நாலில் மாதவிடாய் வந்தது இன்ரு எனக்கு 48 நாள் இன்று காலை லைட்டா பிலீடிங் ஆனது எதாவது பிராபலமா இந்த மாதிரி யாருக்காவது ஆகியிருக்கா

நலம்தான்...நீ சிங்கப்பூரா?எந்த இடத்தில் இருக்கிறாய்?

ராதாம்மா எப்படி இருக்கீங்க பேசி ரொம்ப நாட்கள் ஆகுது ஏன் நீங்க அறுசுவைக்கு வருவதில்லை பிஸியா இருக்கீங்களாம்மா?

ஹாய் நல்லது நடக்கும், நீங்க இங்க வந்து ஏதும் job ட்ரை பண்றீங்களா ,

ஆமாம் முகில்....நீ எப்படி இருக்க? இப்போ கொஞ்சம் வேலை ஜாஸ்தி...அதான் வரமுடியல...உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கறாங்களா? எப்போ கல்யாண சாப்பாடு போடப் போற?

நான் நல்லா இருக்கேன், வேலை ஜாஸ்தியா சரிம்மா முடியும் போது வாங்க வந்து எங்களைலாம் பார்த்துட்டு போங்க. ஆமாம்மா பார்த்துட்டு தான் இருக்காங்க சீக்கிரமே சொல்றேன்மா.

ஹாய் வர்து வந்தாச்சா? எப்படி இருக்கீங்க தலை வலி சரியாச்சா இல்லையா.

ஹாய் யாழி, வர்தினி எப்படி இருக்கீங்க? நஸீம் எங்க ரொம்ப நாளா காணும்? ராணி,மீனு, ரேணு எங்க?

KEEP SMILING ALWAYS :-)

அம்மா : jurong westல இருக்கேன். நீங்க எந்த இடம்?

வர்தினி: வேலைக்கு try பண்ணலை. trichyல நீங்க எந்த இடம்?

நான் அடுத்த வாரம் கும்பகோணம் வரப் போறேன்...குல தெய்வ கோயிலுக்கு..

மேலும் சில பதிவுகள்