eannku help pannuga

Ennaku innum 6 monthla marriage,ennaku oru chinna dought pls help pannuga.16 vayasulatha age atten pannen enneku regulara date varathu OVARAL G tablet use pannatha varum,scan reportla uterus chinnatha iruku,ennku 1month tablet podalana date varathu, ennaku kulanthi perakuma,pls all sisters help pannuga...

கவலை படாதீங்க
ஒரு சில பேருக்கு கல்யாணத்திற்கு முன்பு சரியா வரலைனாலும் அதன் பின் சரியாக வரும்
கடவுளை நம்புங்கள்
கவலையை மரந்து சந்தோசமாக இருங்கள்
உங்களுக்கு எனது திருமண வழ்த்துக்கள்

நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதீங்க... அப்புரம் திருமணத்துக்கு அப்புரம் OVRAL-G எப்பவும் எடுக்காதீங்க.... அது குழந்தைய தள்ளிபோடும்.. இப்பவே ஒரு gynacologist கிட்ட சந்தேகத்தை கிளியர் பண்ணிக்கோங்க... மாமியார் வீட்ல எதுவும் சொல்லாதீங்க.... திருமணவாழ்க்கைய சந்தோஷமா அனுபவிங்க...

இப்படிக்கு ராணிநிக்சன்

thanks sisters,ana Ennaku uterusla neerkatti iruku,ethavathu problem varuma

இரண்டு cm கம்மியா நீர்க்கட்டி இருந்தால் பயப்பட தேவையில்லை நாலடைவில் தானே மரைய வாய்ப்பு உள்ளது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

kavalapadathiga sister , ippo irukira naveena
oolagathula idalam oru periya visayame illa
neega dr ta velipadaya pesuga unga sandegangalalam keluga
enakum kalyanam agi 6 varusam achi innum kulandai illa
manasula neraya nambikai iruku kadavul melayum nambikai vaiga
apprem neega sonna neer katti problem kuda ippo irukura
penngalta 100ku 50 sadavidam irukagalam
idukalam romba navina sikichaigal lam venthuruku
so eppovum ide kavalaiyoda illama unga drkitta unga sandegagalam kettu avanga sollara pola
nadathukaga
unga sutrrupuratharum ungala purichikittu ellarum ungaluku nambikaya iruppaga all the best

Romba thanks regina akka....

நீங்கள் முதலில் யோகா ஆசிரியரிடம் முறைப்படி யோகா கற்றுக்கொள்ளுங்கள். எனக்கும் மாதவிலக்கு ஒழுங்காக வராது. யோகா தொடர்ந்து செய்தால் நிச்சயம் மாத்திரை எதுவுமே தேவைப்படாமல் மாதவிலக்கு வரும். நீங்களும் முயற்சி செய்யுங்கள். கவலை பட வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும். நிச்சயம் குழந்தையும் பிறக்கும்.

மேலும் சில பதிவுகள்