udambu kuraya

vayuru, idupu kuraiya yaravuthu vali sollnga pls

சாதம் ,மைதாவால் ஆன உணவுகளை அறவே தவிர்த்து பாருங்க சில வாரங்களில் வித்தியாசம் தெரியும்

தளி நானும் அப்டிதான் செய்றேன்...இன்னும் சில ஐடியா சொல்றேன்
இரவு 7மணிக்குள் சப்பிட்டு முடிதுடுங்க
அதன் பிற்கு கண்ணியில் உட்கார்ந்து இருந்தாலோ,படித்தாலோ, பசிக்கும் தண்ணீர் அதிகமா குடித்தால் இரவில் பாத்ரூம் செல்ல வேண்டிய்ருக்கும் அது பெரும் தொல்லை...அதனால் பசிக்கும் போது கேரட் சாப்டுங்க...இல்லாட்டி பழங்கள் சாப்பிடலாம்.. அடிக்கடி ஒரு ஸ்பூன் தேனுடன் சுடு தண்ணீர் குடிங்க..வாய்ப்பு kidacha துணியை கையிலே அலசுங்க
உடற்பயிர்சி எப்போதும் செய்வது பேஅர் அடிக்கும் நபர்களுக்கு நான் இம்மாதிரி செய்தால் நல்ல பயன் தரும்..எடை குரையுதோ இல்லையோ ஆனா ஏறாம இருக்கும்,பா
இம்மாதிரி செய்துக் கொண்டு நல்லா நடந்தால் எடை வேகமா குறையும்...நான் 10 கிலோ குறைத்தேன் 4மணி நேரம் நடப்பேன்...ஆனா குழந்தை வந்த பிறகு முடியல...ஆனா எடை ஏற் விடாம கொஞ்ச கன்ட்ரோல் செய்ய முடியுது...இரவில் என்ன பசித்தாலும் சாப்பிடும் பர்ழக்கத்தை குறைக்க வேணும்...

romba thanks. yanaku april 6 kalyanam. innum 3 month iruku athukulla yaipadiyavuthu yanku udambu kuraiyunum. today irundhu neenga sollura tipsthan

ஹாய் கல்யான பொண்ணு வாழ்த்துக்கள்..அதிகம் கேரட்,ஆப்பிள் தேன் சாப்பிடுங்க,உடலும் இளைக்கும் முகமும் பொலிவாக மின்னும்...வெரும் உடர்பயிர்சியில் வேகமாக குரைத்தால் அப்புரம் சீக்காளி மாதிரி இருக்கும்...இவ்வாறு முயற்சி செய்ங்கப்பா

idupu sadhaithan pa romba overa iruku. naan pudavai kattinal romba fat kattum athan yanku romba asinkama iruku.reply kodutha yen tholi riyaazza ku nandri

ஒன்று செய்யுங்க. வாரத்தில் ஐந்து நாட்கள் வீட்டிலேயே ஏதாவது பாட்டு போட்டு டான்ஸ் ஆடுங்கள். நான் இப்படி செய்து தான் இரண்டு மாதத்தில் மூன்று கிலோ வெயிட் குறைத்தேன்.அரைமணி நேரம் இதை செய்தால் போதும். நீங்களும் செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றம் தெரியும்.

இடுப்புக்கு என்று யூ டுயூபில் தேடி அதை அதிகமாக செய்யுங்கள்....நாட்கள் இருபதால் டென்ஷன் வேணாம்...மாடிப்படி ஏறி இற்ங்குவதும் நல்ல பலனை அளிக்கும்

மேலும் சில பதிவுகள்