ஜீரண சக்தி அதிகமாக?

என் பாப்பாவுக்கு இன்றோடு 44 நாட்கள் ஆகிறது. தினமும் இரவில் அவள் தூங்குவதற்கு முன்னால் 1 டீஸ்பூன் gripe water கொடுகிறோம்.
தினமும் கொடுக்கலாமா? தூக்கத்திற்கு உதவுமா? இரவில் அவள் நன்றாக தூங்க நான் என்ன மாதிரி உணவு எடுத்து கொள்ள வேண்டும்?
நான் கருப்பு வெற்றிலை சாப்பிட்டால் பாப்பாவின் ஜீரண சக்தி அதிகம் ஆகுமா?

நீங்கள் உணவு சாப்பிட்ட பின் ஓமம் அரை தேக்கரண்டி மென்று சாப்பிடவும்.இது ஜீரத்திற்கு உதவும்

இரவில் இரண்டு தேக்கரண்டி தேன் சிறு துண்டு இஞ்சி பொட்டு கலையில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்

மேலும் சில பதிவுகள்