நண்டு வறுவல்

தேதி: July 13, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

சதைப்பற்றான நண்டு - 2
மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
உப்பு - அரை ஸ்பூன்


 

நண்டை சுத்தம் செய்து, (எண்ணெய் தவிர) செய்முறையில் சொன்ன அனைத்தையும் அதன்மேல் போட்டு நன்றாக பிரட்டி கால் மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பிரட்டிவைத்துள்ள நண்டை அதில்போட்டு, அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிட்டு, வெந்தவுடன் பிரட்டி விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இதுவரை நண்டு செய்தது இல்லை.. இந்த முறை ரொம்ப சுலபமா இருக்கு.. உங்களோட பெயர்ல என் SPL பள்ளி அக்கா ஒருத்தவங்க இருந்தாங்க..I think its 84..