தேவையானப் பொருட்கள்
- வாழைக்காய் - 1
- பச்சை மிளகாய் - 1 (நன்கு அரிந்தது)
- கொத்தமல்லி - 1/2 டேபிள்ஸ்பூன்
- உப்பு - 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
- மைதா - 1 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - 1/4 கப்
செய்முறை
- வாழைகாயை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், வெங்காயம், மிளகாய், உப்பு, மைதா, கொத்தமல்லி மற்றும் மசித்த வாழைக்காயை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- இந்த கலவையை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- புளி சட்னியுடன் பரிமாறவும்.