தேங்காய் பால் செய்முறை வேண்டும்

தோழிகளே தேங்காய் பால் (ஆப்பதிற்கு side dish ) செய்முறை பற்றி சொல்லுங்கள் please

http://www.arusuvai.com/tamil/node/10522
இந்த லிங்க் ல பாருங்க சுவையான தேங்காய் பால் ரெடி... எங்க வீட்டுல இப்டி தான் செய்வோம்

அன்புடன் அபி

தங்கள் பதிலுக்கு நன்றி தோழி,
அப்புறம் எனக்கு இனொரு சந்தேகம் ஒரு மூடி தேங்காய்க்கு எவ்வளவு டம்ளர் தண்ணீர் ஊற்றி பால் எடுக்கலாம் ?

மேலும் சில பதிவுகள்