தொழில் வாய்ப்பு

ஏதாவது சிறுதொழில் வாய்ப்பு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய ஆலோசனை கூறுங்கள்?
<!--break-->

வனிதா, உங்களுக்கு எந்த தொழிலில் ஆர்வம்? எப்படி தொழில் தொடங்க விரும்புகிறீர்கள், என்ன படித்துள்ளீர்கள்? என்று தெரிவித்தால், தெரிந்த தோழிகள் வந்து பதிலளிப்பார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

-

CONTACT ME IMMY I GIVE IDEAS

9025544666

s. vijayalakshmi i love arusuvai

இந்த பதிவிலேயெ உங்களுக்கு தெரிந்த பதிலை சொன்னால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் எனக்கும் வீட்டில் இருந்தபடி ஏதாவது சிறுதொழில் செய்ய ஆலோசனை கூறுங்கள்?

நான் வீடிலருந்தபடியே தொழில் பண்ணுகிறேன் என்னுடன் நீங்களும் சேருந்து தொழில் பண்ணலாம். நலங்குமாவு, பரு மற்றும் கரும்புள்ளி அகற்றும் மூலிகை மாவு.

s. vijayalakshmi i love arusuvai

hai, friends ennakku suyathozhil seyyanumnu romba aasai adhanaala enga oorla kuraindha mudhaleetil readymade chappathi,bharotta and idly,dosai maavu bussiness pannalamnu idea aana athaipathi enakku edhuvum theriyathu adhai eppadi seyarathu eppadi marketting pandradhu eduvum theriyathu please frinds idhapathi therinja enakku solunga (iam 20 yers old 10th pass 17yearla marrage adhanala ennala bussiness pannamudiyadhunu solranga illana comedi panraga neega kadippa ennakku help pannuveenganu namburen thankyou friends!

கரும்புள்ளி அகற்றும் மூலிகை மாவு செய்வது எப்படி?

ஏதாவது சிறுதொழில் வாய்ப்பு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய ஆலோசனை கூறுங்கள்?

ple send your mail id & contact number

my mail id sundarjeswin@gmail.com

You can start a Maligai store with small investment at your home only. If you interested, we can design and supply the maligai items at your home

pls explain the full details. my friend need

s. vijayalakshmi i love arusuvai

மேலும் சில பதிவுகள்