e- அரட்டையில் இனிதாய்ப் பேச வாருங்கள் தோழிகளே!!!

தோழிகளுக்கு அன்பான காலை வணக்கங்கள்...ஹ்ம்ம்....வாங்க தோழிகளே...e-மெயில், e-டிக்கட், e-போட்டோ போல இது e-அரட்டை...வந்து பேசுங்க உபயோகமான நல்ல விஷயங்களை!!!

சிலபல நாட்களா டிப்ஸ் ஏதும் தராமலே இருந்துட்டேன் மன்னிக்கவும்.
இன்றைய டிப்ஸ் என்னன்னா.... முட்டை சாப்பிட விரும்பாதவர்கள் இனிமே வீட்ல அம்மாட்ட திட்டு வாங்க வேண்டாம். முட்டைல இருப்பதுபோல 5 மடங்கு அதிக சத்துக்கள் ஒரு அவுன்ஸ் முள்ளங்கில இருக்கு. சாம்பார்ல எந்த காய் சேர்த்தாலும் அதோட ஒரே ஒரு முள்ளங்கி சேர்த்தால் கூட ஒரு குடும்பத்துக்கு போதும். ஒவ்வொருவரும் 3,4 ஸ்லைஸ் சாப்பாட்டுல தினமும் சேர்த்துக்கலாம்.

KEEP SMILING ALWAYS :-)

நல்ல டிப்ஸ் நன்றி தோழி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அம்மா, நாகா, என்னப்பா காலைல ஆஜர் ஆகிட்டீங்க, டிப்ஸ் சூப்ப்ர்பா, எல்லாரும் நாகாவ ஃபாலோ பண்ணுங்கப்பா, எனக்கு ஒரு சந்தேகம் நீங்களும் கோமுவும் பால் காய்ச்சிரதபத்தி சொன்னிங்க அது நிரய நேரம் காய்ச்சனுமா இல்ல கூடாதா?

இப்படிக்கு ராணிநிக்சன்

வணக்கம் ராதாம்மா,காலை வணக்கம் தோழிகள் அனைவருக்கும்.எங்கப்பா யாரும் ஆள் இல்லை.காலை உணவுமுடிந்ததா.naga நல்ல டிப்ஸ் கொடுத்திங்க.

நன்றி தனா
ஜெஸி.. கிறிஸ்மஸ் எப்படி இருந்துது என் ஜாய் பண்ணியா ரெண்டு நாளா காணுமே பிஸியா? பதப்படுத்திய பால் ரொம்ப நேரம் காய்ச்சக்கூடாது. பால் லேசா ஆடை பிடித்ததும். சிம்ல வச்சு காய்ச்சினா போதும்.

KEEP SMILING ALWAYS :-)

கிறிஸ்மஸ் சூப்பரா போச்சு, ஜானு எப்படி இருக்கா? என்ன சமயல்?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் எப்படி இருக்கீங்க?, என்ன பண்ரீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் எப்படி இருக்கீங்க?, என்ன பண்ரீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ராணி நலமா? x mas எப்படி போச்சு , நாகா வாங்க நலமா? பாப்பா என்ன பண்றா, சூப்பர் டிப்ஸ் ,

நன்றி தர்ஷினி..
ஜெஸி.,வர்தினி.. தேங்க்ஸ் வர்தினி..நலம் அவங்க குளிருக்கு அழறாங்க இங்க சென்னா பனீர். இன்னைக்கு பிஸியா?

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்