ஜாங்கிரி

உளுத்தம் பருப்பு - கால் கிலோ
பச்சை அரிசி - ஒரு பிடி
சீனி - அரை கிலோ
இதை உங்களால் கப் அளவாக கொடுக்கமுடியுமா???????????
ப்ளீஸ்........................
இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச அடுப்பை மிதமாக வைத்தால் எவ்வளவு நேரம் எடுக்கும்.?பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?இந்த அளவுகளில் எத்தனை ஜாங்கிரி வரும்?

Dear Renuka,
கால் கிலோ உளுந்து என்பது இருநூற்றைம்பது மி.லி. ஒரு ஆழாக்கு + ஆழாக்கில் நான்கில் ஒரு பங்கு.
கப் கணக்கு என்பது நீங்கள் பயன்படுத்தும் கப்பின் அளவைப் பொறுத்தது.
அரைக் கிலோ சீனி என்பது இரண்டரை ஆழாக்கு. கம்பிப் பாகு வைக்க இரண்டரை ஆழாக்கு சீனிக்கு ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு அடுப்பை மீடியமாக வைத்து நன்றாக கலக்கிக் கொண்டே இருங்கள். கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கரண்டியை பாகில் விட்டு வெளியில் எடுத்து ஆள் காட்டி விரலால் தொட்டு கட்டை விரலுடன் சேர்த்து இரண்டு வினாடி கழித்துப் விரல்களைப் பிரித்தால் மெல்லிய இழை போல் வரும். அதுதான் சரியான பதம். உடனே அடுப்பை அனைத்து விடுங்கள். அதற்கு சுமார் நான்கு முதல் ஆறு நிமிடங்கள் ஆகும்.
இந்த அளவிற்கு சுமார் முப்பத்தைது முதல் நாற்பது ஜாங்கிரிகள் கிடைக்கும்.

Vazhga Tamil!!!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்