irregular periods-pregnant

ஹாய் தோழிஸ் நா ருபெல்லா வாசினேசன் போட்டுடேன் பா .DRஇர்ரெகுலர் ப்ரிஎட்ஸ் கு ட்ரிட்மென்ட் வேன்டாம்,இர்ரெகுலர இருந்தாலும் ப்ரெனன்ட் ஆகலமு சொன்னகலஎ ,இது உன்மையா,இது பட்ரி தெரிந்தால் யாரட்சும் சொல்லவும் ப்ளிஸ்

உண்மை தான்... இர்ரெகுலர் என்பது தேதியை, குழந்தை வளர்ச்சியை கணக்கெடுக்கும் போது தான் அவசியமாகும். அல்லது குழந்தை தரிப்பதில் பிரெச்சனை என்றால் அதை ரெகுலராக்கி, ஓவுலேஷன் பீரியட், இம்ப்லாண்டேஷன் பீரியட் எல்லாம் பார்த்து இத்தனை நாட்களில் கரு கூடுகிறதா என் பார்க்க உதவும். இது எதுவும் பிரெச்சனை இல்லாத போது இர்ரெகுலர் என்றால் கவலை வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ana enakku age attent pannathil irunthe 3 months,2 months ku orukkathan varum,ippa tabulet pottal 2nall than varuthu,ithuku check up panna ponen,rubella test eduthaka pa,athu negative,athukku usi pottu ippa pasitive,innum 3 masam kalitchu parkalam .athu varai neenga try pannunga pregnant aki tu veenga kanu sollranga pa,parpom nallathu nadantha seri,rommba thanks pa pathil pottatharkku,...........

ஒன்னும் கவலை வேண்டாம்... எல்லாம் நல்லதே நடக்கும். இர்ரெகுலர் திருமணத்துக்கு முன் சகஜம் தான், சில சமயம் திருமணத்துக்கு பின் தானே சரி ஆகிடும். சிலருக்கு தான் ரெகுலர் ஆகாம இருக்கும். அதனால் ஒன்னும் பிரெச்சனை இல்லை. ரெகுலரா இருந்தா 11வது நாள் முதல் 22வது நாள் வரையோ என்னவோ ஓவுலேஷன் பீரியட்னு சொல்வாங்க. அந்த நேரத்தில் கரு கூடும்னு சொல்வாங்க. நெட்டில் தேடி பாருங்க கிடைக்கும் எனக்கு இந்த கணக்குலாம் சரியா தெரியாது. ஆனா இந்த கணக்குக்காக தான் பலர் ரெகுலர் ஆக்க மருந்து கொடுக்காறாங்க, வேறு ஒரு காரணமும் இல்லை. மற்றபடி இர்ரெகுலராக இருந்தாலும் கரு தரிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba thanks vanitha pathil pottatharkku,na bangalore than irukken,ungaluku ethanai pasanga pa,neenga entha oru,na karaikudi

நான் சென்னை. 2 பசங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba santhosam pa,na intha masam parthutu ungalukku soltren,

hai akka enaku androstenedione hormone excessa iruku.adhanala periods irregulara iruku.2 yearsa doctorta treatment eduthutu iruken.aanal hormone kuraiyave illa 6.02 in range iruku.aanal treatment eduthadhulendhu 3 monthku oru thadavai vandha period ippo konjam regulara 40 daysku once illana 33 daysku once varudhu. na konjam aneamica irundhen ippo sariyarichu.indha hormonesum after marriage sariya vandhuruma?.indha hormone excessa irundha pregnant aaga mudiyuma.pls sollunga akka..enaku facial hairsum iruku.enaku innum 6 monthla marriage.na romba kavalaila iruken.

Anything is good for something

உங்க பெயர் தெரியலங்க... நீங்க என்னையா கேட்டிருக்கீங்க??!! அதுவும் தெரியல. இருந்தாலும் என்னை தான் கேட்டிருப்பீங்களோன்னு சந்தேகத்தில் வந்துட்டேன். :)

நிஜமாவே நீங்க சொல்லும் ஹார்மோன் பற்றிலாம் எனக்கு தெரியவே தெரியாது... பொதுவா ஹார்மோன் இன்பேலன்ஸ் இருந்தா பீரியட்ஸ் பிரெசனை இருக்கும்னு சொல்வாங்க. அது பலருக்கு திருமணம் ஆனது சரியாகிடும்னு சொல்வாங்க. அனுபவத்தில் எனக்கு 2, 3 மாசம்னு இருந்தது திருமணத்துக்கு பின் சரி ஆயிடுச்சு. நான் எந்த மருந்தும் எடுக்கல. அதனால் தான் இதை பற்றி கவலை வேண்டாம்னு சொன்னேன். மற்றபடி நீங்க சொல்ற பர்டிகுலர் ஹார்மோன் பற்றிலாம் ஐடியாவே இல்லைங்க. தப்பா நினைக்காதீங்க.

இங்க அனுபவம் உள்ள தோழிகள் நிறைய இருக்காங்க... கண்டிப்பா யாருக்காவது தெரிஞ்சா உங்களுக்கு பதில் சொல்வாங்க.

இன்னும் 6 மாதத்தில் திருமணமா??? ரொம்ப சந்தோஷங்க. நீங்களும் அதே மகிழ்ச்சியோட நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்க. கவலை தான் ஹார்மோன் பிரெச்சனைக்கு முதல் காரணம். அதனால் கவலை, பயம், டென்ஷன் ஏதும் இல்லாம நிம்மதியா இருங்க. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

neenga ippa oralavukku correct aki irukkunu solli irukeenga,so kavalai ventam,neenga innum kalyanam varai athe dr kitta parukkanga,dont worry ok!advanced wish you married life!

en peyar anis fathima.ungaloda udanadi replyku romba sandhisam .andha harmone kuraiyudho illayo en manasula ulla kavalai kurainjirichu.en marriageku wish pannadhukum romba thanks akka.

Anything is good for something

மேலும் சில பதிவுகள்