இஞ்சி தக்காளி சட்னி

தேதி: January 3, 2012

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

தக்காளி-2
இஞ்சி- சிறு துண்டு
உளுந்து-1 ஸ்பூன்
பொட்டுக்கடலை-2 ஸ்பூன்
பச்சைமிளகாய்-1
வரமிளகாய்-2
புதினா- சிறிதளவு
வெங்காயம்-2
தேங்காய் -சிறுதுண்டு
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-3 ஸ்பூன்

தாளிக்க
கடுகு,உளுந்து- ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து


 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து வதக்கவும்.

ஆறியதும் அரைக்கவும்.

ஒரு ஸ்பூன் எண்ணெயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமினா, ரொம்ப ஈசியான சைட் டிஷ், குறிப்பு சின்னதா இருக்கர மாதிரியே, செய்யரதும் ரொம்ப சுலபமா இருக்கு.. தோசைக்கு இஞ்சி தக்காளி சட்னி சூப்பர்.. பாராட்டுக்கள்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்