7 month pregnant

hi friends.
am 7 month pregnant now..na epo enna vela elam seiyalam ena vela seiya kudathu?

உங்க டாக்டர் கிட்ட கேட்டுட்டு உங்களால முடிஞ்ச வேலையை செய்யுங்க. தினமும் இரவில் வெந்நீர் வைத்து இடுப்புக்கு ஊத்துகுங்கள். இரவு சாப்பாடு நைட் 8 மணிக்கு முன்னரே முடித்து விடுங்கள். நல்ல வாக்கிங் போங்கள். நல்லபடியா குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்