பலகார குடம்

பலகார குடம் இதை பட்ரி கொஞ்சம் சொல்லுஙல்

பலகார குடம்ன்றது திருமண பெண்ணுக்கு குடுக்கும் சீர் . அதாவது திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு போகும் போது முறுக்கு, அதிரசம், லட்டு, மிக்சர் , ஜாங்கிரி இந்தமாதிரி அவங்கவங்க வசதிகேத்த மாதிரி பலகாரங்களை செய்து பொண்ணு சீர் கொண்டு போற, குடம், பானை, அண்டா இதிலெல்லாம் போட்டு குடுத்து விடுவாங்க. மாப்பிள்ளை வீட்டுகாரங்க இதை பொண்ணு வீட்டுல இருந்து குடுத்த மறுவீட்டு பலகாரம்னு சொல்லி அவங்க உறவினர்கள், மற்றும் அக்கம்பக்கத்தில இருக்கிறவங்களுக்கு பகிர்ந்து குடுப்பாங்க. எங்க ஊர்ல (மதுரை ) இதை பணியாரகுடம்னு சொல்லுவாங்க. நீங்களும் இதை தான் கேட்குறீங்கன்னு நினைக்கிறேன். தப்ப இருந்தா கிண்டல் பன்னதிங்கபா, சரியானது என்னனு எனக்கும் சொல்லுங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

சரியானது நான் இதை தான் சொன்னன் .எனக்கு இரன்டு பிதளை குடம் வாஙி இருகிரகல்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்