Androstenedione hormone in excess-irregular periods

hi.en peyar anis fathima.nan vayadhuku vandhu 6 varudangal aagirathu.mudhal 3 varudangal madhavidaai sariyaga vandhadhu.adharku pin 40 naatkaluku pin varum,piragu 3 madhangaluku pin vara aarambithadhu.nan doctor ta poi treatment eduthapa hormone test pannanga.adhula androstenedione hormone mattum adhigama irundhadhu.matra ella hormonesum normal than.indha hormone nala hirsutism iruku.2 years a treatment eduthutu varen.andha hormone 6.02 in range la iruku.adhu kuraiyum engira nambikai 50% than enaku iruku.but irregular periods sometimes sariyavum varudhu.ennoda doubt ennana hormonal imbalance after marriage sariyagidum solranga adhu unmaithana?(im not married).irregular periods and hormonal imbalance irundhalum pregnant aaga chances iruka?.indha particular hormone imbalance yarukavadhu irundhalo illai adhu patri therindhalo sollungal friends pls....reply as soon as possible.

regards,
anis fathima

இதை பற்றி எதுவும் தெரியாது ஆனால் நான் சொல்ல விரும்புவது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஸ்ட்ரிக்டாக ஃபாலோ பண்ணுங்க.அதாவது ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுவது,கொழுப்பு எண்ணை உணவுகளை குறைப்பது,நிதானமாக மென்று சாப்பிடுவது,தேவைக்கு உடற்பயிற்ச்cஇ உழைப்பு,நேரத்துக்க்கு தூங்க போய் நேரத்துக்கு எழுவது,யோகா இதன் மூலம் உங்க ப்ரச்சனை மாறுமோ இல்லையோ ஆனால் இதற்கு மேலும் ப்ரச்சனை பெரிசாகாமல் இருக்க உதவும்.
முதலில் இதுபற்றிய பயம் அல்லது தன்னம்பிக்கை இழப்பதை விடுங்க..எத்தனையோ பேருக்கு பல பல ஹார்மோனல் இம்பேலன்ஸ் ப்ரச்சனை இருக்கு..யோகாவால் ஒரு நல்ல சதவிகிதம் வரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்..மற்றது உங்க மருத்துவர் சொன்னபடி செய்யலாம்..திருமணமானால் எனக்கு தெரிந்து ஹார்மோன்ஸ் அதுக்கும் இதுக்கும் தாவி விளையாடி தான் கேட்டிருக்கிறேன்.
இப்போ நீங்க சின்ன பொண்ணு தான் என்று நினைக்கிறேன் இதை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் அதே சமயம் சொன்ன ட்ரீட்மென்ட் எடுக்காமலும் விட வேண்டாம்..அக்குபன்க்சர் பாத்திருக்கீங்களா??நல்ல அக்குபன்க்சர் ஸ்பெஷலிஸ்டிடம் போனால் சில பெரிய ப்ரச்சனைகள் தூசு போல் போய்விட்ட சம்பவங்களும் உண்டு

ஹலோ நீங்கள் கண்டிப்பாக இப்பொழுதே ஒரு யோகா மாஸ்டரிடம் சென்று யோகா கற்றுக்கொள்ளுங்கள். யோகா இதற்கு சரியான தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு. இதை தொடர்ந்து செய்வதால் சுரப்பிகள் அனைத்தும் மிக சரியாக தூண்டப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். இது அனுபவத்தில் நான் கண்டது. இதை விடாமல் தொடர்ந்து செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தி மற்றும் தன்னம்பிக்கை அனைத்தும் கிடைக்கின்றது. அதுவும் பெண்களுக்கு யோகா ஒரு வரபிரசாதம். யோகா தொடர்ந்து செய்யுங்கள் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

"எல்லாம் நன்மைக்கே"

hi akka enga villagela ellarukum yoga patri theriyum.aanaal adhanuduya palankal edhuvume yarukume theriyadhu.yoga oru nalla medication than.aanal yoga master inga yarum illa.so,ungaluku therinja yogas edhavadhu irundhal enaku sollunga pls..thanks for ur reply.

Anything is good for something

யோகா நன்கு தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ளலாம். முதலில் warm up செய்து கொண்ட பின் முறையாக செய்யவும். இதில் மூச்சு விடும் முறை முக்கியம். எனக்கு தெரிந்த ஆசனம்
முதலில் நின்ற நிலையில் செய்ய வேண்டும். உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையில் செய்யணும்.
ஹலாசனம், சர்வாங்காசனம், உச்சடாசனம் இதுபோன்று நிறைய இருக்கு. பெண்களுக்கு irregular periods சரி பண்ணும்.
அனுபவம் உள்ளவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்