Video Calling Mobiles

நாங்கள் புதியதாக மொபைல் வாங்க முடிவு செய்து உள்ளோம் . விலை 20000 கு கீழ் , touch screen, 3G video call (not video chat),நாங்கள்
sony ericssion அல்லது samsung வாங்கலாம் என்று முடிவு செய்து உள்ளோம் . உங்களுக்கு தெரிந்த விபரம் பற்றி சொல்லவும் .

சாம்சங் galaxy gio s5660 . சார்ஜ் ரொம்ப நேரம் இருக்க மாட்டேங்குது. நான் வாங்கினேன். wi-fi யூஸ் பண்ணா சார்ஜ் கொஞ்ச நேரத்தில் போயிடுது. னீங்க கேக்குற எல்லா வசதியும் இருக்கு. ஆனா என்ன வெளியில் போய் நெட் யூஸ் பண்ணா அவ்ளோதான். சார்ஜ் நிக்க மாட்டேங்குது.ஆஃப் பண்ணிட்டா 6 மணி நேரம் இருக்குதுபா.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி . SONY ERICSSION RAY , AND SONY ERICSSION PLAY பற்றி சொல்லவும். எங்களுக்கு முக்கியமாக VIDEO CALLING வசதி உள்ள போன் வேண்டும் .

ஈஸ்வரி எனக்கு SONY ERICSSION RAY , AND SONY ERICSSION PLAY பத்தி எதுவும் தெரியாது பா. நான் அது யூஸ் பண்ணல.

மேலும் சில பதிவுகள்