Hai friends,,

Hai friends,
எனக்கும் என் lover கும் 1 வயசு different நான் பெரியவ இதனல எங்க கல்யாண வாழ்கைல எதாவது பிரசனை வருமா...ரொம்ப நாளா எனக்கு இந்த கவலை இருக்கு...நான் கவலை படுரது சரிய..

By,
Chitrakala

சித்ரா, பக்கம் பக்கமா கேள்வியா கேட்டு அன்பு தொல்லை தர்றீங்க :) இழைகளுக்கு பொருத்தமான தலைப்பை தந்தால் முகப்பில் பார்ப்பவர்கள் உள்ளே வந்து பதில் தர சுலபமாக இருக்கும்.

//எனக்கும் என் lover கும் 1 வயசு different நான் பெரியவ இதனல எங்க கல்யாண வாழ்கைல எதாவது பிரசனை வருமா...ரொம்ப நாளா எனக்கு இந்த கவலை இருக்கு...நான் கவலை படுரது சரிய//

உங்க கவலை சரியே இல்லைங்க. இருமனம் இணைந்த பிறகு எந்த மனத்தை பத்தி நீங்க கவலைப்படனும். சந்தோஷமா இருங்க. உங்களுக்கு விஐபி உதாரணமே தர்றேன். சச்சின் டெண்டுல்கருக்கும் அவரோட மனைவிக்கும் ஐந்து வயசு வித்தியாசம்,ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் 3 வயசு வித்யாசம், சில்பா ஷெட்டிக்கும் அவர் கணவருக்கும் 4 வயசு வித்யாசம். ஆக இவங்களாம் சந்தோஷமா தானே இருக்காங்க. நீங்க உங்களவர்கிட்ட இருக்கும் அன்பின் அளவை பாருங்க. வயசு வித்யாசத்தை அல்ல. அமர்க்களமான திருமண வாழ்க்கைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சித்ரா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Thanks kalpana.. and sorry...

Nalam Virumbi....

மேலும் சில பதிவுகள்