சுயதொழில்கள் - 21625 | அறுசுவை மன்றம்
forum image
சுயதொழில்கள்

நான் ஷேர் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் ஏதாவது நல்ல சுயதொழில் செய்து முன்னேற ஆசை. என்னென்ன சுயதொழில்கள் இருக்கின்றன? புதுமையான மற்றும் வித்தியாசமான சுயதொழில்கள் என்ன? அவற்றை எப்படி மார்க்கெட்டிங் செய்வது? எந்த சுயதொழிலை தேர்ந்தெடுத்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்? அவற்றுக்கான முதலீடுகள் என்ன? உங்கள் யோசனைகளை சொல்லுங்கள்!! பயன்பெறுவேன்!!


கைத்தொழில்கள்

உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட திறமை இருந்தால் சொல்லுங்க... அதை வச்சு என்ன செய்யலான்னு பிறகு யோசிப்போம்.

இந்தியாவில நிறைய கைத்தொழில்கள் சொல்லி கொடுப்பவர்கள் இருக்காங்க அவங்க தனி பயிற்சி வகுப்புகளும் நடத்தறாங்க...... அதில உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கற்றுக்கொண்டு பின் தொழில் தொடங்கலாமே!!!

சிறு தொழில் பயிற்சி

தோழி என்னோடைய பெயர் ஸ்டெல்லா
நான் பெண்களுக்கான சிறு தொழில் பயிற்சி ஒன்று கற்று தருகிறேன்.
பேஷன் நகைகள் செய்யும் பயிற்சி (சென்னை, நுங்கம்பாக்கத்தில்)
பதினைந்து வயதிற்கு மேல் உள்ள பெண்கள் இந்த பயிற்சியினை கற்று கொள்ளலாம்.
இந்த பயிற்சியில் நான் கற்று தரும் மாடல் பேஷன் நகைகளை பயிற்சி முடிஞ்சதும் நீங்கள் எடுத்து செல்லலாம்.
இந்த பயிற்சிக்கு பிறகு நீங்களாகவே பேஷன் நகைகள் செய்து விற்பனை செய்யலாம்
விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்ப்பு கொள்ளவும்.
jesfashionjewellery@gmail. com
(உங்களுடைய நம்பர் எனக்கு மெயில் பண்ணாலும் நானே உங்களை தொடர்பு கொள்வேன்)
(For Security reason i didnt give my mobile number)

ஏதாவது நல்ல சுயதொழில் செய்து முன்னேற ஆசை

i am an accountant. ஆனாலும் ஏதாவது நல்ல சுயதொழில் செய்து முன்னேற ஆசை. என்னென்ன சுயதொழில்கள் இருக்கின்றன? புதுமையான மற்றும் வித்தியாசமான சுயதொழில்கள் என்ன? அவற்றை எப்படி மார்க்கெட்டிங் செய்வது? எந்த சுயதொழிலை தேர்ந்தெடுத்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்? அவற்றுக்கான முதலீடுகள் என்ன? உங்கள் யோசனைகளை சொல்லுங்கள்!! பயன்பெறுவேன்!!

stella madam yen name anitha

nan cbe la iruken. yenaku jewel senju sale pananum asai. but ninga chennai la irukinga yepadi nan kadukaradu?

Hai Anitha

எனக்கு நீங்க மெயில் பண்ணுங்க நான் வேறொரு ஐடியா சொல்றேன்...
jesfashionjewellery@gmail.com

enna tholil seiyalam

suya tholil enna vagaiyanathu seiyalam enbathu patri kooravum.

HI,,, STELLA

enaku fashion jewells seiyanumnu aasai, na kathukkanumnu nenakkira,,, eppadi kathukurathu na singapore la iruke,,,,,
mail id - nishausha712@gmail.com
pls,,,idea sollunga,,,,,,,,

stella

ennudaya mail-id nishausha712@gmail.com
neenga, ennoda id ku detail,amount send pannunga,,,,,

Hai dhanya

How are you dhanya, Ungaluku virupam iruthal Kalan valarpu seialam.atharku periya muthalidu avasiamillai,konjam idam eruthal pothum. ok na soluga atha pathi details tharan,nanum kalan valarpu seiya poran atarkan muiarichikal seithu konduiriran.
anbudan,
Thenmozhi

முதலிடு அதிகம் அல்ல..ஆனால் நல்ல லபாம் உண்டு

வீட்டிலேயே டியுஷன் எடுக்கலாம்,தைத்து கொடுக்கலாம்,பொம்மைகள் செய்து விற்கலாம்,இதற்கு முதலிடு அதிகம் அல்ல..ஆனால் நல்ல லபாம் உண்டு