idiappam &puttu flour

how to make idiappam & puttu flour pls tell me in tamil

இடியாப்பம் மாவு
பச்சரிசியை ஊற வைக்காமல் அப்படியே அரைத்துக்கொள்ளவும்.தேவைப்படும் பொழுது 2 or 3 கப் எடுத்து சிறிது உப்பு,coconut oil 1 or 2 spoon சேர்த்து கொதிக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கரண்டியால் கிளறி பின் கையால் உருட்டி அச்சில் போட்டு பிழிந்து அவிக்கவும்.
புட்டு மாவு
பச்சரிசியை 2 மணி நேர்ம் ஊறவைத்து அரைத்து சலித்துக்கொள்ளவும். பின் அதை வறுத்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.பின் தேவைப்படும் போது சிறிது மாவில் உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசிறி பின் மிக்ஸியில் light ஆக அரைத்துக் கொண்டால் மாவு உதிறியாக வந்து விடும். பின் புட்டு குழலில் போட்டு அவிக்கவும்.

தரமான புழுங்கல் அரிசி ஊற வைக்காமல் மிஷினில் நன்றாக மாவாக அரைத்துவைத்துக் கொள்ளவும்.
தேவையான மாவில் கொதித்த வென்னீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து மாவைக் கிளறி இடியாப்பமாக பிழியவும்.

Everyone smiles in the same language......

Thanks to Priyavijayan & Southa Rashmi

மேலும் சில பதிவுகள்