ENT hospital..

நான் அறுசுவை வெப்சைட் அடிக்கடி பார்ப்பேன், ஆனால் கேள்வி எதுவும் கேட்டதில்லை, இதுதான் முதல் தடவை.திருச்சியில் உள்ள Royal Pearl ENT hospital,Dr.Janakiram பற்றி உங்கள் யாருக்காவது தெரியுமா? என்னுடைய மகளுக்கு treatment க்காக கொண்டு வர இருக்கிறேன்,உங்கள் அனுபவங்களை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
நிலா.

Plss...சென்னையிலாவது உங்களுக்கு தெரிந்த நல்ல ENT surgeon's தெரிந்தால் சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்