Period சீக்கிரம் வர வழி சொல்லுங்கள்.

என் பெயர் உஷா. என் குழந்தைக்கு வரும் 30 ம் தேதி பெயர் வைக்க கோவிலுக்கு செல்ல வேண்டும்.
ஆனால்
நேற்று வர வேண்டிய PERIOD இன்னும் வரவில்லை. பயமாக உள்ளது.
Period சீக்கிரம் வர வழி சொல்லுங்கள். PLS

Eat sweets. You wil get your period soon

எள்ளு பண்டங்கள்,காய்ந்த திராட்சை,பப்பாளி,பேரிச்சை இதெல்லாம் அதிக சூட்டை தரும் உணவுகள். இவற்றை உண்டாலும் நீங்க எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

U have 2 eat rich ghee maisurpakku, pineapple, ellu mittai, chicken, sweets etc

பேரிச்சம் பழத்தில் முந்திரிவைத்து 3 அல்லது 4 தினமும் சாப்பிடுங்க,வேர்கடலை,வெல்லம்,எள்ளு.இவற்றை உண்டால் ஆகும்.

----

‍- இமா க்றிஸ்

பெயர்: bha2804
பாலினம்: ஆண்

மேலும் சில பதிவுகள்