ஆஹா....ஓஹோ....அடடா.. அரட்டை!

ஹல்லோ சினேகிதிகளே...வாங்க...நீங்க சொல்ற விஷயங்கள் எல்லோரையும் ஆஹா..ஓஹோ..அடடானு சொல்ல வைக்கணும்..வந்து அரட்டையை ஆரம்பிங்க!!!

ராதாம்மா இப்ப பாருங்க எல்லாரும் ஆஹா ஓஹோ அடடான்னு ரொம்ப ஆச்சரியத்தில் குதிச்சு சந்தோஷப்பட போறாங்க
எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க ராதாம்மா எல்லாருக்கும் ஒரு பவுன் தங்கம் கொடுக்க போறாங்க அதுவும் அவங்க செலவிலேயே

அப்படியா யாழி எனக்கும் ஒரு பவுன் வாங்கிருங்க நானும் வந்துட்டேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ராதாம்மா தலைப்பெல்லாம் நல்லாவே யோசிக்கிறீங்க. தோழீஸ் நானும் இருக்கேன் வாங்க.

ஆஹா ஓஹோ அடடா தலைப்பு.. எல்லாரும் அரட்டைக்கு வரவும்..காலை வணக்கங்கள்

"எல்லாம் நன்மைக்கே"

ஹை நண்பிகளே...நான் முகில்கிட்ட 'தங்க மகள்' பட்டம் கொடுப்பதாகச் சொன்னேன்...அவ தங்கம்னு தவறா நினைச்சுட்டா! நீங்க எல்லாருமே தங்கங்கள்தான்மா...அதனால எல்லாருக்கும் தங்க மகள் பட்டம் கொடுத்தாச்சு...ஓகேயா?!!

ஹாய் ராதாம்மா ஓ நீங்க அப்படி சொன்னீங்களா சரி சரி. நம்ம தோழிகள் இப்படி சொன்ன சீக்கிரம் வந்துடுவாங்களேன்னு சொன்னேன் அப்பவும் சிலரை தவிர வேற யாரும் வரவே இல்ல என் ஐடியா ப்ளாப் தான். so sad

ராதாம்மா, யாழி காலை வணக்கம். மத்தவங்க இருக்க மாதிரியே தெரியல.இன்னைக்கு இருக்க தங்கம் ரேட்டுக்கு அந்த வார்த்தையை சொல்லவே விலை கொடுக்கனும் போலிருக்கே ;( எங்கே போகப்போகுது நம்ம நாடு?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்த மாதிரி ஒளவையார் கூட எழுதளிங்க { VERY NICE & EXCELLENT }
IT'S TRUE

ஹாய் காலை வணக்கம் எல்லாரும் பேசி எவ்ளோ நாள் ஆச்சு யாராவுது இருக்கிங்களா வாங்க பேசலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அனைவருக்கும் காலை வணக்கம்

மேலும் சில பதிவுகள்