kandipa help panunga

vanakam en name divya enaku 19 yrs aguthu nan knjam nala kunda irundaen so ena gym la join pana vachanga en amma apo enaku 13 yrs aprom nan pogala aprom nala gunda ayitaen en rendu kai la sathai thonga armbichitu vairulaum sathai potutu ipo nan parka romba asingama irukaen ipo en weight 90 en height 5'7 enaku velila poga koda romba kashtama iruku clg poga koda pidikala pls correct ana work out and diet solunga plsssssss

திவ்யா, நீங்க ஒரு டாக்டரை பார்த்து எதனால் குண்டா இருக்கீங்கன்னு தெரிஞ்சுட்டு அதற்கு தகுந்த ட்ரீட்மெண்ட் எடுக்கறது நல்லது. பொதுவான குண்டு என்பது, ஒபிசிட்டி,வீட்டில் அம்மா-அப்பா குண்டு என்றால் பெரும்பாலும் பிள்ளைகளும் அப்படியே வருவார்கள் அல்லது் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து உடம்பிற்கு வேலைதராமல் மூளைக்கு மட்டும் வேலை தருவது இவை போன்ற காரணங்களாலும் குண்டாகலாம். உடலில் ஏற்படும் வேறு பிரச்சனைகளாலும் குண்டாகலாம். நீங்க டாக்டரிடம் சென்றால் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும். இந்த பிரச்சனையால் நீங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பது தீர்வாகாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

திவ்யா 19 வயசுல 90 கிலோ அதிகம் தான், நல்லா வாக்கிங் போங்க,ஆயில் ஃபுட் எடுக்காதிங்க ஓட்ஸ் மட்டும் மதியத்துக்கு எடுங்க சைக்கிளிங் எக்ஸசைஸ் செய்யுங்க நல்ல பலன் தரும் ,மருந்துனு பார்த்திங்கனா திரிபலா சூரணம் எடுங்க திருநெல்வேலி ல நிறைய நாட்டு மருந்து கடை இருக்கும் அங்க போய் கேட்டு வாங்குங்க பா ,இவை எல்லாம் முயற்சி செய்வதற்க்கு முன்னாடி டாக்டரை பார்த்து கன்சல்ட் பண்ணிக்கிருங்க திவ்யா......

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

சின்ன பொண்ணு இந்த வயசில் எதோ நடக்காத ஒரு விஷயத்துக்கு வெறுத்து போண மாதிரி பேசுறீங்க..உடம்பு தானே குறைச்சா போச்சு..எண்ணி ஆறு மாசத்தில் அடையாளம் தெரியாத மாதிரி குறைக்க முடியும் .ஒரு வருஷம் அவகாசம் கொடுத்தால் கண்டிப்பா அளவான உடம்புக்கு வந்துடுவீங்க..ஆனால் மெனக்கெடாமல் முடியாது.டாக்டரிடம் போய் காட்டுங்க ஹார்மோன் ப்ரச்சனை எதுவும் இருக்கா என்று செக் பண்ணுவாங்க.நல்ல யோகா சென்டெருக்கு போங்க உங்களை விட எடை இருந்தவங்க அதுவும் வயசானவங்க கூட நல்ல உடம்பை குறைச்சு பாத்திருக்கேன்.

kalpana akka thanks ana nan doctor ta poi check ip panitu vanthaen ana 1 prblm um ila gym poitu vantha piragu than epadi ayitu alla work out an ddiet solunga pls

வர்க் அவுட் பண்ணலாம்னு நமக்கு தோணிட்டா கண்டிப்பா எனக்கு சொல்லுங்க சொல்லுங்கன்னு கேட்டுட்டிருக்க மாட்டோம் கண்டிப்பா தேடி கண்டுபிடிச்சு குறைக்க ஆரம்பிச்சிருப்போம்.இன்டெர்னெட்டில் பாருங்க உங்களுக்கு எத்தனை வகையான வர்க் அவுட் வேணும்

மேலும் சில பதிவுகள்