ஹார்ட் மெகந்தி டிசைன்

தேதி: January 31, 2012

5
Average: 4.1 (28 votes)

 

மெகந்தி கோன்

 

இரு கைகளையும் சேர்த்து வைத்து அதன் நடுவில் ஒரு சிறிய இதயம் வரையவும்.
உள்ளே சிறு புள்ளி அதனை சுற்றி ஒரு சிறு வளைவு என்று நிரப்பவும். சிறிது இடைவெளிவிட்டு மற்றொரு இதயம் வரைந்து ஒரத்தில் சிறு சிறு வளைவுகள் வரைந்து முடிக்கவும்.
அதை சுற்றி மீண்டும் இதய வடிவை வரைந்து சுற்றி பெரிய வளைவு போட்டு நடுவில் புள்ளி வைக்கவும்.அதை ஒட்டினாற்போல ஒரு பார்டர் வரைந்து அதை நிரப்பவும்.
சிறிது இடைவெளி விட்டு ஒரு பூ வடிவ இதயம் வரையவும்.
இடைவெளியில் கோடு வரைந்து சிறு சுழிகள் போடவும். சுற்றிலும் புள்ளிகள் வைத்து பார்டர் போடவும்.
மேலே இருக்கும் இடத்தில் படத்தில் காட்டியபடி நிரப்பவும்.
கை விரலில் ஒரு V வடிவம் வரைந்து அதன் உள்ளே வளைவுகள் கொண்டு நிரப்பி மேலே புள்ளிகள் வைக்கவும்.
மணிக்கட்டில் இரு கோபுர வளைவுகள் வரைந்து இடைவெளியை கோடு சுழி கொண்டு நிரப்பவும். கீழே இரு மாங்காய்கள் வரைந்து படத்தில் காட்டியபடி முடிக்கவும்.
இரு கைகளிலும் ஒரே மாதிரி டிசைன் போடவும். இந்த இதய வடிவ மெகந்தியை பொறுமையாக போட்டால் மிக சுலபமாக போட்டு விடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ்!! ரொம்ப சூப்பரா இருக்கு மெஹந்தி டிசைன். என் சிஸ்டர் கூட நல்லா மெஹந்தி போடுவா. அவகிட்ட சொல்லி எனக்கு இந்த டிசைனை ட்ரை பண்ண சொல்லனும்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

உங்க டிசைன் ரொம்ப சூப்பரா இருக்கு ப்ரியா. ஹார்ட் டிசைன் நல்லா ப்ளீச்னு தெரியுது. வாழ்த்துக்கள்

தெய்வமே சான்ஸே இல்ல. ரொம்ம்ம்ம்ப அழகா இருக்கு. நூற்றுக்கு இருநூறு மதிப்பெண் கொடுத்தாலும் தகும்.

KEEP SMILING ALWAYS :-)

பார்த்துவிட்டு பாராட்டாமல் போக மனமில்லை ,ரொம்ப அழகா மெஹந்தி போட்டிருக்கிங்க.சூப்பர்ப்.

டிசைன் ரொம்ப சூப்பரா இருக்கு. அழகா போட்டு இருக்கிறீங்க.

அட்டகாசமான டிசைன்... சான்ஸே இல்லை. யார்ங்க இப்படிலாம் உங்களுக்கு கை கொடுக்கறாங்க, என்கிட்ட ஒருத்தரும் சிக்க மாட்டங்கறாங்க ;)

ரொம்ப கியூட்... ரொம்ப சூப்பர்... அழகா இரு கைகளிலும் ஒரே மாதிரி போட்டிருக்கீங்க. நிச்சயம் நீங்க ஹென்னால எக்ஸ்பர்ட் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very nice. Ur heart design mehendi stolen my heart.

Heart mahandi potu enga heart kolai adichithiga. Enaku pon kozhanthai ila.3 boys .romba varuthama iruku.naichapa potu paka modila.

Be simple be sample

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு ரொம்ப நன்றி....
தன்யா கண்டிப்பா ட்ரை பண்ணுங்க....
வினோஜா மிக்க நன்றி
நாகா 200 மதிப்பெண்ணா... நன்றி நன்றி
reem, ஆனந்தி நன்றிங்க..
வனிக்கா உங்க கருத்து தான் எதிர்பார்த்தேன்.... ஏன்னா நீங்க போடுற மாதிரி பெர்பெக்டா போடணும்னு நினைச்சுட்டே போட்டேன்....ஓரளவுக்கு வந்து இருக்கு.. என்னோட தங்கச்சி கை தான் அது. இப்ப அவளும் போடறா.... அவங்க வீட்டில் ஒரு விஷேசம் அதுக்கு வலது கைக்கு போட வந்தா.... ஆனா நானே முழுதும் போட்டுட்டேன்.... உங்க அளவுக்கு எக்ஸ்பர்ட் இல்லப்பா.. மணிக்கட்டுக்கு கீழேயும் இன்னும் நிரப்பி போடணும் ஆனா பையன் எந்திரிச்சுட்டான்...... அதா இப்படி ஆயிடுச்சு......
கோமதி ரொம்ப நன்றி....
நன்றி ரேவதி... எனக்கும் தான் வருத்தம் எனக்கு பொண்ணு பொறக்கணும் தான் ஆசைப்பட்டேன் மெகந்தி போட, விதவிதமா தலை சீவி அலங்காரம் பண்ணனும்லாம் நினைச்சேன்... என்ன பண்ண.. பையன் பொறந்துட்டான்....... நம்ம கைக்கே போடுக்க வேண்டியதுதான்..... இல்ல நமக்குனு ஒரு அடிமை சிக்காமயா போயிடுவாங்க....

டிசைன் ரொம்ப நல்லாயிருக்கு. வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷலா? சூப்பர்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழிகள் சொன்னதை போல் பார்த்துட்டு சும்மா போக முடியல.டிசைன் ரியலி சூப்பரோஓஓஓஓஒ சூப்பர்.இவ்வளவு அழகா போட பொறுமை கண்டிப்பா நிறைய இருக்குணும்.இன்னும் நிறைய டிசைன் தர என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

சூப்பரா போட்டு இருக்கீங்க ப்ரியா. ரொம்ப நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ப்ரியா,
மெஹந்தி ரொம்ப சூப்பரா போட்டு இருக்கிங்க. நானும்கூட பார்த்ததும், 'வேலண்டைன்ஸ் டே' அடுத்தவாரம்தானேன்னு நினைச்சேன்! :)

இரண்டு கையையும் சேர்த்து வைத்து வரைந்த அந்த பெரிய ஹார்ட் டிசைன் கொள்ளை அழகா இருக்கு! பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அடடா... அந்த அளவுக்குலாம் நான் ஹென்னாவில் எக்ஸ்பர்ட் இல்லைங்க. உண்மையில் நான் போட்டிருந்தா இத்தனை பெர்ஃபெக்ட்டா வந்திருக்குமான்னு தெரியல. நீங்க ரொம்ப கச்சிதமா வரைந்திருக்கீங்க. முகப்பில் படம் பார்த்து அசந்துட்டேன். உங்க தங்கை கைக்கு இந்த டிசைன் ரொம்பவே பொருத்தம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி லாவண்யா........ நான் மறந்தே போயிட்டேன் இல்லைனா வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷலா அடுத்த வாரம் அனுப்பி இருப்பேன்......
நன்றி மீனாள்... பொறுமையா போட்டாதான் ஒரே மாதிரி வரும் இந்த டிசைன்.....
மிக்க நன்றி இமா.....
நன்றி சுஸ்ரீ... உங்க பேர் அழகா இருக்குங்க....
வனிக்கா மீண்டும் நன்றி...

இந்த ஹார்ட் டிசைன் ரொம்ப அழகா அசத்தலா இருக்குங்க.... வாழ்த்துக்கள்.....

ரொம்ப அழகா இருக்கு பிரியா. எனக்கும் ஆசையா இருக்கு பொடுக்க.

அன்புடன்,
லலிதா

Very nice design. super.

நம்பிக்கை, பொறுமை

Ramyasen

ப்ரமாதம் ப்ரியா.
சூப்பர் டிசைன், Mஏலும் வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அனிதா.

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

ரொம்ப நாள் கழிச்சி அறுசுவை வரேன் வந்ததும் இந்த டிசைனை பார்த்து திகைச்சிட்டேன் ரொம்ப சூப்பர் அழகா தெளிவா இருக்கு வாழ்த்துகள் பா வேலண்டைன்ஸ் டேக்கு போட்டுட வேண்டியதுதான்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்களுக்கு வாழ்த்து சொல்வதற்காகவே பதிவில் உள் நுழைந்தேன் .அழகா போட்டு இருக்கிறீங்க.வாழ்த்துக்கள்

மலர்

வாழ்த்துக்கள்..!!!!! ரொம்ப... ரொம்ப... அழகா இருக்குது...எப்படியெல்லாம் யோசிச்சு போடுறிங்க..!!

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

அன்பு பிரியா

ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு. ரெண்டு கையிலும் ஒரே மாதிரி மிரர் இமேஜ் வந்திருப்பது பிரமாதம்.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அருமை.....இதயத்தை சுண்டி இழுத்துவிட்டது உங்க டிசைன்....ஐந்தாவது படம் சூப்பர்....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

very nice to see.

R.V.Perumal
ADDIS ABABA
ETHIOPIA

இன்னைக்கு டின்னர்ல உங்க டிசைனை இந்த ஊர் குட்டிக்கு போட்டு விட்டேன் :) குட்டிக்கு ரொம்ப பிடிச்சுது... அவளும் அழகு அவ கையில் டிசைனும் அழகு. போட்டோ தான் எடுக்க முடியல :( நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு உங்க மெகந்தி டிசைன் என் சிஸ்டருக்கு போட்டுவிட்டேன். டிசைன் ரொம்ப நல்லா இருக்கு சொன்னாங்க. நன்றி.

arusuvai.com is very useful to me.
help me to find a new friends