முருக்கு

அரிசி முருக்கு எப்படி செய்வது யாராவது செல்லுங்க பளீஸ்

மேலே தேடுகனு (Google Custom Search) ஒரு ஆப்ஷன் இருக்கு பாருங்க... அதில் “முறுக்கு” என்று தட்டி தெடுங்க... நிறைய குறிப்பு இருக்கு. உங்களுக்கு எது செய்ய வசதியோ அதை ட்ரை பண்னுங்க. முதல்ல வரக்கூடிய சுலப முறுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும், செய்திருக்கேன்... ஆனா பட்டர் கைவசம் இருந்தா ட்ரை பண்னலாம். இல்லன்னா மற்ற குறிப்புகள் பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்