பிரட் டோஸ்ட் - காரம்

தேதி: July 24, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைஸ் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று (விழுதாக அரைக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
முட்டை - 2
பால் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு


 

ப்ரெட்டை தவிர்த்து அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
ப்ரெட்டை இந்த கலவையில் நனைத்து தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டோஸ்ட் பிடித்திருந்தது ரேணுகா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. இமா அவர்கள் தயாரித்த ப்ரட் டோஸ்டின் படம்

<img src="files/pictures/aa317.jpg" alt="picture" />