hai friends please help me

எனக்கு 6 மாத குழந்தை இருக்கு இன்னும் குப்புர படுக்கவில்லை ஆனால் நன்ராக சுருசுருப்பாக இருக்கான் நன்ராக கழுத்து நிர்கிரது .

எனக்கு தான் எல்லா கேள்வியும் அரகுறையா தெரியுதா???

குழந்தை குப்புற விழலன்னா பொறுமையா இருங்க... ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. மற்றவங்க கூட ஒப்பிடாம இருங்க. தன்னால நடக்கும்.5-6 மாதங்களில் நடக்கும், தலை நன்றாக் நின்றவுடன் சில குழந்தைகள் முதலில் சப்போர்ட்டுடன் உட்கார தொடங்கி பிறகு கூட புரளுவார்கள்.

கவலை வேண்டாம்... ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். என் நண்பரின் மகன் 8 மாதத்தில் தான் கவிழ்ந்தான். நடந்ததும் 1.5 வயதுக்கு மேல் தான். அதனால் கவலைபட வேண்டாம், சில குழந்தைகள் இப்படி தாமதமா செய்வாங்க எல்லாம்னு டாகடர் சொன்னாங்க. ஆனா 6 மாதம் தானே ஆகுது, அதை பற்றி கவலையே வேண்டாம். 8 மாதம் வரை காத்திருக்கலாம் கவிழ்த்து கொள்ள.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்