help me

6 மாத குழந்தைக்கு தானியகஞ்சி தாயரிக்க என்ன என்ன தேவை எப்படி தாயரிக்கவேன்டும்.

ORU CUP ARISI,1/4 CUP ULUNTHU,1/4 CUP SIRU PARUPPU,1/4 CUP POTTU KADALAI EDUTHU VARUTHU KOLLAYUM.THANI THANIYAGA MIXYIL PODIKAYUM.PANAMKARKANDU VANKI KOLLAYUM.PANAMKARKANDAI THANNEERIL KALLAKI VADIKATTI KONDU STOVE LA VAIKKAYUM.KOTHIKKUM POTHU 1SPOON VARUTHU,THIRITHA ARISI PODI,1/4 SPOON VARUTHU THIRITHA ULUNTHU PODI POTTU KAIKAYUM .ITHU POLA SIRU PARUPPU,POTTU KADALAI POTTU MATTI MATTI THARALAM.ELLAM KALANTHUM THARALAM.

-

தோழி , குழந்தைக்கு கஞ்சி தயாரிப்பதற்கென்றே அனைத்து தானியங்களும் அடங்கிய பொட்டலம் இப்பொது கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி இளம் சூட்டில் வருத்து பின் அதை நன்கு அரைத்து கஞ்சி காச்சலாம்......

BE HAPPY MAKE OTHERS HAPPY

மேலும் சில பதிவுகள்