AMWAY

UADAMBU KURAIYA AMWAY USE PANALAMA? Yaravathu use panni irundhal konjam sollungal pls. yanaku APRIL 6 kalyanam. innum 2 months than iruku. kandipa kurakanum. saree kattinal romba asingama iruku. idupu romba payrusa iruku. pls help me

நவனி.கல்யாணம் பண்ண போறீங்கன்னு தெரியும் தானே முன்னயே கொஞ்சமா குறைச்சிருக்கலாமே.இன்னும் ரெண்டு மாசத்தில் குறைக்கலாம் என்று நீங்க எதாவது வாங்கி சாப்பிட்டு அது ஒரு வேளை ஒத்துக்கொள்ளாம போனால் முகமும் உடம்பும் கெட்டுவிடும்.ஜாக்கிரதையா இருங்க.நல்ல டயட் கன்ட்ரோல் பண்ணுங்க நிறைய பழங்கள் சேத்துக்குங்க நல்ல எக்செர்சைஸ் பண்ணுங்க

தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் கலந்து சாப்பிட உடம்பு குறையும். .

ஹாய் நவணி,எனக்கு amway பற்றி தெரியாது ஆனால் herbalife product நல்ல ரிசல்ட் தருது.இன்னும் marriage kku 2மாதம் தான் இருபதால் நீ இதை choose பன்னலாம்.

with love kalamurugan

abdominal excercise செய்யுங்க...விடாம செஞ்சீங்கன்னா இன்னும் ரெண்டு மாசம் இருக்கு...முயற்சி செஞ்சா 3 முதல் நாலு கிலோ வரை குறைக்கலாம்...
ஒரு நேரம் (இரவு) பழ உணவுகள் மட்டும் எடுத்துக்கோங்க...தண்ணீர் அதிகம் குடிங்க...முகமும் glow ஆகும்...உடல் எடையும் சிறிது குறைய வாய்ப்பு இருக்கு...
எந்த அதிரடி முயற்சி ளையும் இறங்க வேண்டாம்...புதுசா எந்த product டும் ட்ரை பண்ண வேண்டாம்ங்க்றது என்னோட அட்வைஸ்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Herbalife use panuninga neriya water kudungapa because en cousin sapitu hospital admit agi romba custabatu vitunga sso ipo marriagun athuvum use panruthu konjam yosinga

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்