face scrub

face scrub எதற்காக உபயோகம் ஆகிறது? அதை வாரத்திற்கு எத்தனை முறை உபயோக்கிகலாம்? scrub போட்ட பிறகு
face pack போட வேண்டுமா? எந்த brand scrub நன்றாக இருக்கும்?

face scrub முகத்தில் உள்ள தேவை இல்லாத இறந்த செல்களை நீக்க பயன்படுவது . வாரத்திற்கு ஒண்ணு இல்ல ரெண்டு தடவை use பண்ணலாம். இத செஞ்ச அப்பறம் face pack போட்ட இன்னும் நல்லா இருக்கும். mild face scrub na everyuth நல்லா இருக்கும்.
வீட்டில அரிசி மாவு கொஞ்சம் எடுத்துக்கொங்க . முகத்தில் லேசா தேங்காய் எண்ணை தடவி, பின்பு கை விரலால் கொஞ்சம் தண்ணிய நனைச்சு , அப்பறம் அந்த அரிசி மாவு தொட்டு முகத்தில மென்மையா தேச்சு 2 நிமிடம் செஞ்ச அப்பறம், கழிவிடனும் . நல்ல இருக்கும்.

மேலும் சில பதிவுகள்