Distended stomach ஹெல்ப் பண்ணுங்க...

distended stomach என்றால் என்ன தோழிகளே hormone problem இருந்தால் அப்படி இருக்குமா? வேறு
என்னென்ன காரணங்களினால் அப்பd இருக்கும்.திருமணத்திற்கு முன்பே கீழ் வயிறு
மேல் வயிறு என்று பிரிந்துள்ளது .tight சுரிதார் சாரி அணிந்தால் அசிங்கமாக தெரிகிறது.என் அம்மாவுக்கும் வயிறு அப்படிதான் இருக்கிறது.சிறு வயதிலும் அப்படிதான் இருந்ததாம்.ஆனால் மாதவிடாய் வந்த நாட்களில் அடி வயிறு
அவ்வளவு பெரிதாக தெரியல.இப்படி யாருக்கேனும் இருக்கிறதா.அது மரபு வழி சார்ந்ததா?.அதை
குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் தோழிகளே plz சொல்லுங்க ...

மேலும் சில பதிவுகள்